நம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வழங்கும் உன்னத பணியை சென்னையை சேர்ந்த நண்பர் டி.வி.ஸ்ரீதரன் செய்து வருகிறார்.http://www.goodnewsindia.com/ என்று பெயரிட்ட தளத்தில் அவரது motto வாக "News from India : of positive action, steely endeavour and quiet triumphs ~ news that is little known" என்று கூறி நண்பர் ஸ்ரீதரன் 6 வருடங்களுக்கு மேலாக இந்த மேலாய பணியை ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல், அவரது சொந்த செலவிலேயே செய்து வருகிறார்.
ஸ்ரீரீதரன் பல மைல்கள் பயணம் செய்து தேடித் தேடி நம் கிரமாங்களை முன்னேற்றும் இளைஞர்களையும், நாட்டை மேம்படுத்தும் புனிதர்களையும் அவர்கள் பணியையும் நமக்கு எடுத்துக் காட்டி ஒரு positive air படரச் செய்ய எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்பது field ல் இறங்கினால்தான் தெரியும் நண்பர்களே.
anyway, GoodNews சொல்வதர்க்கு Mr.ஸ்ரீரீதரன் போதும். அவரின் ஆக்கங்களை படித்து ஆதரவளியுங்கள் அவருக்கு.btw, Mr.ஸ்ரீதரன் 64 வயது இளைஞர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!!பல கட்சிகள் சேர்ந்து சுரண்டியும், வஞ்சித்தும் இன்னும் சொமாலியா போல் வீழாமல் நம் நாடு இருப்பதர்க்கு காரணம், இவர் போல் பொதுநலம் கருதும் தோழர்களால்தான்.
I am not Gandhi
நடந்து முடிந்தது உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக விரும்பிகளுக்கு சந்தோசம்... எனக்கும் சந்தோசமே... ஆனால் நடந்த விதம் சற்று வித்தியாசம்.. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு போட்ட குடிமகன்களுக்கு 'புல்'லாட்சி தேர்தல்... வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கோ 'பண' ஆட்சி தேர்தல்...நடுனிலை வாதிகளின் பாடு...(ஊமை கண்ட கனவுதான்..). இந்நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்
send your comments to me

my other blogs
Mail : anjaiboys@yahoo.com
S.T. Durai (Gold Open)

Email : zubaithi@yahoo.com
V.Ganapathy (Attapattu)

Email : anjai_atpat@yahoo.com
M. Bala Murugan (Nice Balu)

Email : nicebaluus@yahoo.co.in
J.Anish

N.Siva Kumar

N. Gladson Lino
Sunil Kumar (Sunil Shetty)

Vipin Peter

Photo Required
Vel Murugan (Pinja press)
Muthu Krishnan (Rajni)
Henson Jeba Jose
Baava Jose
Caxton (no ball)
Sahaya Raja (Sakkai)
Ganesan (Sahalai)
R.Sankar
Ravi
Anand
Nageshwaran
Kannan
Vijaya Baskar
Suresh
Kumar
Vipin Alex
Samuel
Vijay
Venkat Raman
Dinesh
Partheeban
Jenison Geno (yousuf Pathan)
Dinesh (Kutti dinesh)
Raja Gopal
Praveen (Ducker)
Pavin (Ducker)
Kannan
Benikar
Naga Rajan
Anjai Senior Boys
F.Prabu
F.Suthan
Y.vincy
R.Ezhil Arasan
M.Padmanathan
M.Viswanathan
R.Thesingu Rajan
B.Muthu Kumar
M.Chellappa
M.Rajalingam
S.Hitler
K.Balan
K.Narayanan
K.Mohan
K.Thirumal
K.Ravi
K.Ratha